கோவில் கும்பாபிஷேகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.
எதற்காக அனைவரும் மொய் செய்கிறார்கள்!!! எந்த விதமான நிகழ்ச்சிகளில் மொய் செய்கிறார்கள். சரி வாருங்கள் மொய் பற்றி தெரிந்துகொள்ளலாம். மொய் செய்யும் பழக்கமானது நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே நடைமுறையில் தான் உள்ளது.
குழந்தை பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் காது குத்துதல் ஆகும். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மனம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்பது மேன்மையாக தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகிறது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.
திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர். கோயில்களில் நாள்தோறும் வழிபாடுகள் நடந்தாலும் ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் ஒரு சடங்கு ஆகும். இதனை மஞ்சள் நீராட்டு விழா எனவும் அழைப்பதுண்டு. பெண்கள் தங்களின் பருவ வயது அடைவதை முன்னிட்டு தமிழர்கள் கொண்டாடப்படும் சடங்கு தான் இந்த பூப்புனித நீராட்டு விழா.
தன் பிறப்பு முதல் இறப்பு வரை நடத்த கூடிய பல வித சடங்குகளில் முக்கியான ஒன்று தான் எதிர்கால சந்ததியை கருவில் சுமக்கும் பெண்ணிற்கு நடத்துகின்ற வளைகாப்பு ஆகும். ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

கோவில் கும்பாபிஷேகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது. வாருங்கள் அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.