ஆனந்தி
சிரமேல்குடி
வியனி மொய்பே உபயோகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. இந்த மொய்பே பயன்படுத்துவதற்கு புதிதாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. வியனி மொய்பே நமது மொய் நோட்டுகளை புதுவிதமாகவும், பார்ப்பதற்கு எளிதாகவும் டிஜிட்டல் முறையில் மாற்றி தருகிறார்கள் .அடித்தல், திருத்தல் இன்றி மேலும் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் எளிதாக இருக்கிறது.எழுத்து பிழைகளையும் தவிர்க்கலாம். விசேஷங்களை முன்பதிவு செய்யும் வசதியம் உள்ளது. வியனியின் மொய்பே சேவை எங்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது. இனி நம் வீட்டில் விஷேசம் என்றால் இந்த மொய்பே பயன்படுத்தி விசேஷங்களை மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.னை உடனடியாக பெரும் வசதி மிகவும் பயனுள்ளது. நன்றி மொய்பே !!!