எங்களை பற்றி
எங்களை பற்றி
பொதுவாக நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட மொய் மற்றும் பரிசு தொகைகளை நீண்ட அளவு நோட் புத்தகங்களில் எழுதப்படுகிறது.
நிகழ்ச்சியின் போது மொய் தொகைகளை சேகரிப்பது, நோட்புக்கில் எழுதுவது, செலவுகள் மற்றும் அதன் கணக்குகளை சரிபார்ப்பது சுலபமான ஒன்றா!. இது மிகவும் கடினமான பணி என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? இதனை சரிசெய்ய, நாங்கள் உங்களுக்காக மொய்பே-வை உருவாக்கியுள்ளோம்.
மொய்பே மூலமாக, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்கள் நிகழ்ச்சிகளை பகிந்துக்கொள்ளாம். உங்கள் அன்புக்குரியவர்கள் தங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்கள் மொய் தொகையை செய்யலாம். பரிவர்த்தனை சரிபார்ப்பிற்கு பின்பு உங்கள் வங்கி கணக்குகளில் உங்கள் மொய் தொகை செலுத்தப்படும்.
மொய்பே கணக்கை அணுகுவதன் மூலம் நீங்கள் பெற்ற பணம், பரிவர்த்தனை விவரங்கள், செலவுகள் அனைத்தையும் PDF பதிவிறக்க விருப்பங்களுடன் பார்க்கலாம்.